Welcome to Adirampattinam.com

நம் அதிரை

நம் அதிரை (6)

Wednesday, 14 September 2011 14:31

நம் அதிரை

Written by
அஸ்ஸலாமு அழைக்கும்...

Facebook உபயோகிப்பதால் உள்ள விளைவுகளையும் அதனால் ஏற்படும் சமூக மாற்றங்களை பற்றிய Facebook Disadvantages படித்து அதனால் ஏற்படும் தீமைகளை பற்றி தெரிந்திருபீர்கள். Facebook Disadvantages படித்து நிறைய நண்பர்கள் தங்கள் சுற்றம் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்க  வேறு வழி உள்ளதா  என்று ஈமெயில் மூலம் கேள்வி எழுப்பினார்கள். அவர்களின் ஆர்வம் மற்றும் சமுகத்தின் நலனை மேம்படுத்துவதற்காக இந்த  நம் அதிரை   ன்று  பகுதி அதிரை நண்பர்கள்  மற்றும் தங்கள் சுற்றத்தை இனைபதற்காக துவக்க பட்டுள்ளது. உங்கள் கருத்தை This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. கு அனுப்புங்கள். அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுக் இருக்கின்றான்.

அதிரை நண்பர்களை தொடர்புக்கொள்ள இனி FACEBOOK வேண்டாம்   நம் அதிரை   போதும். அதிரை நண்பர்களை ஓர் இடத்தில் இணைக்கும் புது முயற்சி இன்ஷால்லாஹ்.

We Request Our Sisters Not to Register Here

Click Here For More Information

Wednesday, 05 October 2011 19:25

Map

Written by
.
logo
Copyright © 2017 Adirai.
All Rights Reserved.
Designed by zudioz